தமிழ் விரைந்து யின் அர்த்தம்

விரைந்து

வினையடை

  • 1

    வேகமாக.

    ‘புயலில் சிக்கிக்கொண்ட மீனவர்களைக் காப்பாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’
    ‘கட்சியின் வெற்றிக்காகத் தொண்டர்கள் விரைந்து செயலாற்ற வேண்டும்’