தமிழ் விரைவாக யின் அர்த்தம்

விரைவாக

வினையடை

  • 1

    மிகக் குறைவான காலத்தில்; சீக்கிரம்.

    ‘எவ்வளவு விரைவாக வேலை நடக்கிறதோ அவ்வளவிற்கு நல்லது’
    ‘விரைவாக ஓடிவா!’