தமிழ் விரைவிரையாக யின் அர்த்தம்

விரைவிரையாக

வினையடை

  • 1

    (சோறு) விறைத்துக் கொண்டு.

    ‘சாதம் இப்படி விரைவிரையாக இருந்தால் எப்படிச் சாப்பிடுவது?’