தமிழ் விரைவில் யின் அர்த்தம்

விரைவில்

வினையடை

  • 1

    சீக்கிரம்; விரைவாக.

    ‘அவன் விரைவில் வேலையைக் கற்றுக்கொண்டுவிட்டான்’
    ‘இந்தப் படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்’