தமிழ் விரைவு யின் அர்த்தம்

விரைவு

பெயர்ச்சொல்

 • 1

  (நடை முதலியவற்றில்) வேகம்.

  ‘அறுபத்தைந்து வயதானாலும் நடையில் என்ன விரைவு!’

 • 2

  (பேருந்தையும் ரயிலையும் குறிக்கும்போது) குறைந்த நிறுத்தங்களுடன் வேகமாகச் செல்லக்கூடியது.

  ‘விரைவுப் பேருந்து’
  ‘விரைவு வண்டி’