தமிழ் விரைவு அஞ்சல் யின் அர்த்தம்

விரைவு அஞ்சல்

பெயர்ச்சொல்

  • 1

    உரியவருக்கு விரைவாகக் கிடைக்குமாறு கூடுதல் கட்டணம் செலுத்தி அனுப்பும் அஞ்சல் முறை.