தமிழ் விறகு யின் அர்த்தம்

விறகு

பெயர்ச்சொல்

  • 1

    மரத்திலிருந்து வெட்டப்பட்டு, அடுப்பு போன்றவற்றில் எரிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டை.

    ‘அப்பா காட்டுக்கு விறகு வெட்டப் போயிருக்கிறார்’