தமிழ் விற்பன்னர் யின் அர்த்தம்

விற்பன்னர்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சிபெற்றவர்; வல்லுநர்.

    ‘வேத விற்பன்னர்’
    ‘இசை விற்பன்னர்கள்’