தமிழ் விற்பனைக்கூடம் யின் அர்த்தம்

விற்பனைக்கூடம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பொருள்களை விற்பனை செய்யும் இடம்.

    ‘இருபத்து நான்கு மணி நேரமும் திறந்தே இருக்கும் விற்பனைக்கூடங்களும் இருக்கின்றன’