தமிழ் விற்பனைப் பிரதிநிதி யின் அர்த்தம்

விற்பனைப் பிரதிநிதி

பெயர்ச்சொல்

  • 1

    பல இடங்களுக்குச் சென்று ஒரு நிறுவனத்தின் பொருளை அல்லது சேவையை விற்பனை செய்பவர்.