தமிழ் விற்றுவரவு யின் அர்த்தம்

விற்றுவரவு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வியாபாரத்தில்) பொருள் விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் வரவு.