தமிழ் விறுத்தம் யின் அர்த்தம்

விறுத்தம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு செயல் நடக்கும் விதம்; தோரணை.

    ‘அவர்கள் நடந்துகொண்ட விறுத்தத்திலிருந்தே அவர்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டேன்’
    ‘அவரைக் கண்டதும் மற்றவர்கள் பரபரப்புடன் எழுந்த விறுத்தத்திலேயே வந்தவர் பெரிய அதிகாரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்’