தமிழ் விறுவிறு யின் அர்த்தம்

விறுவிறு

வினைச்சொல்விறுவிறுக்க, விறுவிறுத்து

  • 1

    (உடம்பில்) பரபரப்பான உணர்வு ஏற்படுதல்.

    ‘திரையில் கதாநாயகன் ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதைப் பார்த்ததும் இவனுடைய நரம்புகள் விறுவிறுத்துப் புடைத்தன’