தமிழ் விலக்கிப்பிடி யின் அர்த்தம்

விலக்கிப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சண்டையிடும் இருவரை) தடுத்தல்.

    ‘நல்ல வேளையாக நான் விலக்கிப்பிடித்ததால் அவர்களுக்குள் சண்டை பெருக்காமல்விட்டது’
    ‘இந்தப் பொடியன்களை விலக்கிப்பிடிப்பதிலேயே என் காலம் போய்விடும்போல் இருக்கிறது’