தமிழ் விலக்கிவை யின் அர்த்தம்

விலக்கிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத வகையில் தனித்திருக்கச் செய்தல்; தள்ளிவைத்தல்.

    ‘உன்னை விலக்கிவைத்துவிட்டு வேறு கல்யாணம் செய்துகொள்ளப்பார்க்கிறான்’
    ‘அந்தக் குடும்பத்தை ஊரைவிட்டு விலக்கிவைத்துவிட்டார்கள்’