தமிழ் விலங்கியல் யின் அர்த்தம்

விலங்கியல்

பெயர்ச்சொல்

  • 1

    (உயிரியலின் ஒரு பிரிவான) விலங்குகள்குறித்து விவரிக்கும் அறிவியல் துறை.