தமிழ் வில்லங்கச் சான்றிதழ் யின் அர்த்தம்

வில்லங்கச் சான்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு சொத்தை வாங்கும்போது அந்தச் சொத்தின் உரிமை குறித்த விவரங்களை அறிவதற்காகப் பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் விண்ணப்பித்துப் பெறும் ஆவணம்.