தமிழ் வில்லடி யின் அர்த்தம்

வில்லடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    பஞ்சிலிருந்து கொட்டையை நீக்கவோ பழைய பஞ்சை மென்மையாக்கவோ அடித்துச் சுத்தப்படுத்துதல்.

    ‘பழைய பஞ்சை வில்லடிக்க நீ கேட்கும் கூலிக்கு ஒரு புது மெத்தையே வாங்கிவிடலாம் போலிருக்கிறதே’
    ‘இது வில்லடித்த பஞ்சு’