தமிழ் வில்லண்டம் யின் அர்த்தம்

வில்லண்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பலவந்தம்; கட்டாயம்.

    ‘வில்லண்டத்துக்கு அவனிடம் போய் ஏன் பிரச்சினை எழுப்புகிறாய்?’
    ‘பசிக்காமல் வில்லண்டத்துக்குச் சாப்பிட்டால் சத்தி எடுத்துவிடுவாய்’