தமிழ் வில்லன் யின் அர்த்தம்

வில்லன்

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படம், நாடகம், நாவல் முதலியவற்றில்) தீய நோக்கம் உடையதும் பிறருக்குத் தீங்கு விளைவிப்பதுமான முக்கிய ஆண் பாத்திரம்.

    ‘இந்தப் படத்தில் வில்லன், கதாநாயகன் என்று இரண்டு வேடங்களில் அவர் நடிக்கிறார்’
    உரு வழக்கு ‘கணக்கு வாத்தியார்தான் எனக்கு வில்லன்’