தமிழ் வில்லாதி வில்லன் யின் அர்த்தம்

வில்லாதி வில்லன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் திறமையை வியந்து கூறும்போது) எந்த ஒரு பிரச்சினையையும் அல்லது சூழலையும் எளிதாகச் சமாளித்துவிடும் சாமர்த்தியசாலி.

    ‘அவர் வில்லாதி வில்லன், எப்படியும் இந்தத் திட்டத்துக்கு வேண்டிய பணத்தைத் திரட்டிவிடுவார்’
    ‘அவர் வில்லாதி வில்லன் ஆயிற்றே! அவராலேயே சரிசெய்ய முடியவில்லை என்றால் இந்த இயந்திரத்தைத் தூக்கியெறிய வேண்டியதுதான்’