தமிழ் வில்லி யின் அர்த்தம்

வில்லி

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படம், நாடகம், நாவல் முதலியவற்றில்) தீய நோக்கம் உடையதும் பிறருக்குத் தீங்கு விளைவிப்பதுமான முக்கியப் பெண் பாத்திரம்.

    ‘இந்தத் தொலைக்காட்சித் தொடரின் வில்லி தன் மகனையே கொல்லும் அளவுக்கு மோசமான வளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்’