தமிழ் வில்லுப்பாட்டு யின் அர்த்தம்

வில்லுப்பாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    மணிகள் கட்டப்பட்ட வில் வடிவக் கருவியைக் கோலால் தட்டியவாறே கதையைப் பாடியும் இடையிடையே வசனமாகக் கூறியும் நடத்தப்படும் ஒரு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி.