தமிழ் வில்லைச் சேவகர் யின் அர்த்தம்

வில்லைச் சேவகர்

பெயர்ச்சொல்

  • 1

    நீதிபதி, மாவட்ட ஆட்சியர் போன்ற உயர்பதவி வகிப்பவர்களின் அறை வாசலில், வில்லை பதித்த சிவப்புப் பட்டையை அணிந்து காவல் பணி செய்யும் அரசுப் பணியாளர்; டவாலி.