தமிழ் வில்வண்டி யின் அர்த்தம்

வில்வண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பயணத்தின்போது அதிகமாக ஆட்டம்காணாமல் இருப்பதற்காக) அச்சின் மேல் வில் பொருத்தப்பட்ட கூண்டு வண்டி.