தமிழ் வில்வம் யின் அர்த்தம்

வில்வம்

பெயர்ச்சொல்

  • 1

    வெளிர் பச்சை நிறத்தில் சிறு இலைகளை உடைய, முட்கள் நிறைந்த, உயரமான மரம்.

    ‘வில்வ மரம் சிவன் கோயில்களில் வளர்க்கப்படுகிறது’