தமிழ் வில்வித்தை யின் அர்த்தம்

வில்வித்தை

பெயர்ச்சொல்

  • 1

    இலக்கைக் குறிபார்த்துத் துல்லியமாக அம்பு விடும் விளையாட்டுப் போட்டி.