தமிழ் விலா யின் அர்த்தம்

விலா

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில்) மார்புக்கூட்டின் பக்கப் பகுதி.

    ‘விலா எலும்புகள் தெரியும் அளவுக்கு இளைத்திருந்த சிறுவன்’