தமிழ் விலாக்குளியல் யின் அர்த்தம்

விலாக்குளியல்

பெயர்ச்சொல்

  • 1

    (சிகிச்சை முறையாக) தொட்டி போன்றவற்றில் நீர் நிரப்பி, விலாப் பகுதிவரை நனையுமாறு உட்கார்ந்து மேற்கொள்ளும் குளியல்.