தமிழ் விலாங்கு யின் அர்த்தம்

விலாங்கு

பெயர்ச்சொல்

  • 1

    பாம்பு போன்று நீண்ட உடலையும் வழுவழுப்புத் தன்மை கொண்ட மேல் தோலையும் உடைய (உணவாகும்) ஒரு வகை மீன்.