தமிழ் விலாசமான யின் அர்த்தம்

விலாசமான

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிரபலமான; பெயர்பெற்ற.

    ‘அந்தக் காலத்தில் விலாசமான சண்டியராக இருந்தவர் இவர்’
    ‘அல்வா வாங்க விலாசமான கடை’
    ‘அந்தப் போட்டியில் விலாசமான சவாரி ஓட்டக்காரர்கள் பலர் கலந்துகொண்டனர்’