தமிழ் விலாமிச்சை யின் அர்த்தம்

விலாமிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (குடிநீரில் போடவும் விசிறி, தட்டி முதலியவை செய்யவும் பயன்படுத்தும்) ஒரு வகைத் தாவரத்தின் வாசனை மிகுந்த அடிவேர்.