தமிழ் விலாவாரியான யின் அர்த்தம்

விலாவாரியான

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு சிறிய தகவலைக்கூட விடாமல்) விரிவான; விளக்கமான.

    ‘விலாவாரியான பேச்சு’