தமிழ் விலைக்கு வாங்கு யின் அர்த்தம்

விலைக்கு வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    தனது பணம், செல்வாக்கு போன்றவற்றின் மூலம் ஒருவரைத் தன் வசம் வரச் செய்தல்.

    ‘‘சுயேச்சைகளை விலைக்கு வாங்கினால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன’ என்று அவர் குற்றம்சாட்டினார்’
    ‘என்னை அந்த நிறுவனம் விலைக்கு வாங்கத் துடிப்பது தெரிந்தவுடன் எனது நிறுவனத்தில் எனக்குப் பதவி உயர்வு தந்துவிட்டார்கள்’

  • 2