தமிழ் விலைப்புள்ளி யின் அர்த்தம்

விலைப்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளுக்கு அல்லது ஒரு வேலைக்கு ஒருவர் கோரும் விலை, கட்டணம் போன்றவற்றைத் தெரிவித்து அனுப்பப்படும் குறிப்பு.