தமிழ் விலைபேசு யின் அர்த்தம்

விலைபேசு

வினைச்சொல்-பேச, -பேசி

 • 1

  விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ ஒன்றின் விலையைத் தீர்மானித்தல்.

  ‘வீட்டை விலைபேசி வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது’
  ‘தரகர்கள் இருவரும் பசு மாட்டுக்கு விலைபேசிக்கொண்டிருந்தனர்’

 • 2

  உயர் வழக்கு (சுய ஆதாயத்துக்காக மானம், கௌரவம், பண்பாடு போன்றவற்றை) இழக்கத் தயாராக இருத்தல்.

  ‘மானத்தையே விலைபேசத் துணிந்தவனுக்கு மரியாதை வேறா?’
  ‘பணத்துக்கு ஆசைப்பட்டுச் சுயமரியாதையை விலைபேசிவிடாதீர்கள்’
  ‘பதவிக்காக ஆசைப்பட்டு நியாய தர்மங்களை விலைபேசுகிறார்கள்’

 • 3