தமிழ் விலையொறு யின் அர்த்தம்

விலையொறு

வினைச்சொல்-ஒறுக்க, -ஒறுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றின்) விலை உயர்தல்; விலை அதிகமாதல்.

    ‘கப்பல் வராததனால் கோதுமை மாவு விலையொறுத்துவிட்டது’
    ‘விலையொறுத்த காலத்தில் கண்டபடி சாமான்கள் வாங்காதே’