தமிழ் விளக்கமறியல் யின் அர்த்தம்

விளக்கமறியல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குற்றத்தைக் குறித்து மேலும் விசாரணை செய்வதற்காகக் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் வைத்தல்.

    ‘சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது’