தமிழ் விளக்கேற்று யின் அர்த்தம்

விளக்கேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    (வாழ்க்கையில்) சிறப்புற்று விளங்கச் செய்தல்.

    ‘நீ மருமகளாக வந்துதான் இந்தக் குடும்பத்தில் விளக்கேற்ற வேண்டும்’
    ‘என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தவர் என் ஆசிரியர்தான்’