தமிழ் விளம்பரதாரர் யின் அர்த்தம்

விளம்பரதாரர்

பெயர்ச்சொல்

  • 1

    பணம் கொடுத்துத் தனது விளம்பரத்தை ஒரு ஊடகத்தில் இடம்பெறச் செய்பவர்.

    ‘தொலைக்காட்சியில் விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகள்’