தமிழ் விளம்பரப் பலகை யின் அர்த்தம்

விளம்பரப் பலகை

பெயர்ச்சொல்

  • 1

    (பார்ப்பவர் கண்ணில் எளிதில் படும்படியாக அமைக்கப்படும்) விளம்பர வாசகங்களையும் படங்களையும் கொண்ட, பிரம்மாண்டமான பலகை போன்ற அமைப்பு.