தமிழ் விளம்ப காலம் யின் அர்த்தம்

விளம்ப காலம்

பெயர்ச்சொல்

  • 1

    பாட்டில் உள்ள ஒரு சொல்லை இரண்டு அட்சர காலத்துக்கு விரித்துப் பாட எடுத்துக்கொள்ளும் காலம்.