தமிழ் விள்ளல் யின் அர்த்தம்

விள்ளல்

பெயர்ச்சொல்

  • 1

    (மெத்தென்று இருக்கும் உணவுப் பண்டத்தில்) கையால் பிட்டு எடுக்கக்கூடிய அளவு; துண்டு.

    ‘அல்வா ஒரு விள்ளல் கொடு’