தமிழ் விள்ளு யின் அர்த்தம்

விள்ளு

வினைச்சொல்விள்ள, விண்டு

  • 1

    பேச்சு வழக்கு (உணவுப் பண்டம் போன்றவை) பிளவுபடுதல்.

    ‘அவிக்கும்போது கிழங்கு விண்டுவிட்டது’

  • 2

    வட்டார வழக்கு (மெத்தென்று இருக்கும் உணவுப் பண்டத்தை) பிய்த்தல்.

    ‘தோசையை விண்டு வாயில் போட்டுக்கொண்டான்’