தமிழ் விளா யின் அர்த்தம்

விளா

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு நிலத்தை நீள்வட்டப் பரப்புகளாகப் பிரித்துக்கொண்டு உழும் முறையில் ஒரு பிரிவு.

    ‘ஒரு விளா ஏர் ஓட்டிய உடனேயே களைத்துப்போய்விட்டான்’