தமிழ் விளாவு யின் அர்த்தம்

விளாவு

வினைச்சொல்விளாவ, விளாவி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வெந்நீரில் அல்லது மோரில்) நீர் ஊற்றிக் கலத்தல்.

    ‘வெந்நீர் விளாவி வைத்துக்கொண்டு குழந்தையைக் குளிப்பாட்டினாள்’
    ‘மோர் விளாவிக்கொண்டுவந்து குடிக்கத் தந்தாள்’