விளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விளி1விளி2

விளி1

வினைச்சொல்விளிக்க, விளித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு அழைத்தல்.

  ‘‘தோழரே’ என்றுதான் அவர் எல்லோரையும் விளிப்பார்’

விளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விளி1விளி2

விளி2

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  (அழைக்கும் முறையில் அல்லது கவனத்தைத் தன் முகமாகத் திருப்பும் முறையில்) கூப்பிடுவது.

  ‘சில உறவுமுறைச் சொற்கள் விளியாகவும் பயன்படுகின்றன’