தமிழ் விளிம்புநிலை யின் அர்த்தம்

விளிம்புநிலை

பெயர்ச்சொல்

  • 1

    சமூகத்தின் பொதுவான போக்குகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றிலிருந்து பெரும்பாலோரால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலை.

    ‘தொண்ணூறுகளுக்குப் பின் விளிம்புநிலை மக்களைப் பற்றிய பார்வை தீவிரமடைந்தது’
    ‘ஜி. நாகராஜனின் படைப்புகளில் விளிம்புநிலை வாழ்க்கையை நாம் காணலாம்’