தமிழ் விளைச்சல் யின் அர்த்தம்

விளைச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (பயிர்) விளைதல்/விளைந்து கிடைப்பது; மகசூல்.

    ‘இந்த வருஷம் எங்கள் பக்கம் நெல் அமோக விளைச்சல்’