தமிழ் விளைநிலம் யின் அர்த்தம்

விளைநிலம்

பெயர்ச்சொல்

  • 1

    பயிரிட்டால் விளையக் கூடிய வளம் நிறைந்த நிலம்.

    ‘நகர்ப்புற வளர்ச்சியினால் விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறிவருகின்றன’
    உரு வழக்கு ‘‘வீரத்தின் விளைநிலம் நம் தாயகம்’ என்று தலைவர் மேடையில் முழங்கினார்’